அரசானணகள் - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Wednesday 14 November 2018

அரசானணகள்

அரசானணகள்





1.G.O.No. 270 Dt : OCTOBER 22, 2012 பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளின் பாதுகாப்பு -பள்ளி வளாகம் ,சுற்றுபுறம் ,மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

2.G.O.No. 229 Dt : செப்டம்பர் 4, 2012 அரசு பள்ளிகளில் பணி நிரவல் காரணமாக தோற்றுவிக்கப்பட்ட புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை மற்றும் பள்ளிகளின் பட்டியல்

3.G.O.No. 123 Dt : may 17, 2012 தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை

4.G.O.No. 178 Dt : July 12, 2012 தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை

5.G.O.No. 270 Dt : July 10, 2012 பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல

6.G.O.No. 264Dt : July 6, 2012 CCE திட்டம் சிறப்பாக நடைபெற பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி பிறபிக்கப்பட்ட அரசாணை

7.G.O.No. 243 Dt : June 29, 2012 புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அரசாணை -நோய்கள் மற்றும் மருத்துவமனைகள் பட்டியல்

8.G.O.No. 96 Dt : June 18, 2012 திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல்

9.G.O.No. 140 Dt : June 11, 2012 2012 – 2013 ஆம் ஆண்டில் முப்பருவதேர்வு முறை நடைமுறைபடுத்துதல் தொடர்பான அரசாணைக்கு திருத்தம்- அரசாணை எண் 140 தேதி :11-06-2012

10.G.O.No. 133 Dt : June 14, 2012 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான ஒத்த உயர்கல்வி படிப்புகள் அரசாணை எண் 133 தேதி :04-06-2012

11.G.O.No. 203 Dt : June 8, 2012 INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government – Interest rates for the year 2012-2013 2012 – 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம்

12.G.O.No. 123 Dt : may 17, 2012 ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்

13.G.O.(Ms).No.139 Dated: 27.4.2012. NEW HEALTH INSURANCE SCHEME -REVISED MONTHLY SUBSCRIPTION Rs 75-EFFECT FROM 11.06.2012 -GO No139

14.G.O.(Ms).No.56 Dated: 24.4.2012. B.Ed Special Educaton is equivalent to B.Ed General Education

15.Lr No 35574 Dated: 23.4.2012. CPS-Mode of recovery of subscription and arrear amount-clarification

16.G.O Ms. No. 20309/12/2011 முப்பருவ தேர்வுமுறை முதல் அமல் 

17. G.O Ms. No. 21223/12/2011 அரசு/ நகராட்சி உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு ஆணை :

18.G.O Ms. No. 193 02/12/2011 2011 -2012 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக

19.G.O Ms. No. 190 29-11-2011 பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்ச்சி மதிப்பெண் -செயமுறைதேர்வு உழைப்பூதியம்.

20. G.O Ms. No. 325 28-11-2011 அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் 

21.GO MS No-325 Dated the 28/11/2011Lr No. 59617 /CMPC 2011 DT 25-11-2011
HIGHER SECONDARY SCHOOL HM/DEO – FIXTATION OF PAY OF IN THE SELECTION GRADE -CLARIFICATION

22.G.O Ms. No. 177 11-11-2011 பகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் -GO MS No-177 Dated the 11/11/2011

23.G.O Ms. No. 175 08-11-2011 முதுகலை ஆசிரியர் நியமனம் -எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமே நடைபெறும்-அரசாணை -GO MS No-175 Dated the 8/11/2011

24.G.O Ms. No. 29421-10-2011 பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு-GO MS No-294 Dated the 21th october 201

25.G.O Ms. No. 994 20-10-2011 அரசு பொது விடுமுறை நாட்கள் -2012-GO MS No-994 Dated the 20th october 2011

26.G.O Ms. No. 273 03-10-2011 1-7-2011முதல் 7 % அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை

27.G.O Ms. No. 141 13-09-2011 பள்ளிகளில் தேர்வுமுறை மாற்றம் -தொடர் மதிப்பீட்டு முறை அடுத்த ஆண்டு முதல் அமல் – தொடர்பான அரசாணை எண் :143 நாள் :19/09/2011

28.G.O Ms. No. 141 13-09-2011 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை நீக்கும் சிறப்பு ஊக்கதொகை திட்டம்-அரசாணை-தலைமை ஆசிரியருக்கான வழிகாட்டி நெறிமுறைகள்

29.G.O Ms. No. 112 28-07-2011 சாஸ்த்ரா பி.எட் -அங்கீகரித்து ஆணை

30.G.O Ms. No. 51 16-06-2011 மகப்பேறு விடுப்பு – 180 நாட்கள் amendment

31.G.O Ms. No. 51 16-05-2011 மகப்பேறு விடுப்பு – 180 நாட்கள்

32.G.O Ms. No. 58 February 25, 2011 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை

33.GO No23 dated:12 –01—2011
Revised Fixation of pay for teachers –2010வருட அரசாணைகள்

34.Letter No.63305 dated: 08 -11-2010. Fixation of pay of employees in the Selection Grade / Special Grade –

35.G.o No 391 dt 7/10/2010 மாற்று திறனாளிகளின் ஊர்தி படி ரூ 300 லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தி அரசு ஆணை

36.G.o No 240 dt 18/8/2010 மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான கல்வி தகுதிகள்

37.GO.MS.NO-270 Dated-26-08-2010 implementation of one man commision

38.GoMs.No 116 Dt 18/08/2010Openuniversity-pg degree not valid for Govt.service

39.Go.no175Dt18/06/2010Withdrawal of acquittance for salaries credited in bank through-order issued ECS

40.Go ms no 157 Dt.10-06-2010 30 upgraded Hr.Sec.School List41.GO No 128 Dt 05/07/201010 day ALM training-reg

42.GO.MS.NO-154 Dated-10/06/2010 Upgraded Hr.Sec.School list 2010

43.GO.MS.NO-143 Dated-21/05/2010 Upgraded Hr.Sec.School list 2010

44.GO.NO-131 Dated-28/04/2010 ஆசிரியர் பொது மாறுதல்-நெறிமுறைகள்-2010 -11 

45.GO No 96 Dt 22-03-2010temporary Post Continuation Order -2007-2009 upgraded schools-order issued up to 30/06/20112009வருட அரசாணைகள்

46.GO No.445 dated: 10–09—2009. House Building Advance – Rate of interestLr No.29593 dated: 25–08—2009.இறந்த அரசு ஊழியருக்கு CPS தொகை வழங்குவது தொடர்பான விளக்கம்

47.Letter No.38561 dated: 16 –11—2009. B.Sc Bio-chemistry is not equivalent to B.Sc Chemistry 2007 வருடம்

49.Go NO 31 Dated: 06-02-2007 அரசு தேர்வுகளை நடத்த முதன்மை கண்காணிப்பாளராக வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனம்.2006வருட அரசாணைகள்

50.GO NO 120 Dated: 18-07-2006 1-1-2006 முதல் தகுதிகாண் பருவம் துவங்குதல் குறித்து ஆணை

51.GO NO 99 Dated: 27-06-2006 1-1-2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கல்

52.GO NO 73 Dated: 23-06-2006 வேலை நிறுத்த காலம்-பணிக்காலமாக வரன்முரைபடுத்தும் ஆணை

53.GO NO 73 Dated: 17-11-2006 தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு எழுதவேண்டிய துறைதேர்வுகள் ஆணைDOWNLOADS2006 க்கு முந்தைய அரசாணைகள்

54.GO Ms No.11 dated: 09–02—2004. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் -ஒய்வு பெரும் நாள் -பணி நீட்டிப்பு இல்லை

55.G.O.No.1144 Dt : dec 13, 1993 பள்ளிக்கு வருட இடையில் எந்த நிகழ்ச்சிக்காகவும் அரசுவிடுமுறைவிட்டாலும் பள்ளிவேளைனாட்களில் குறைவு ஏற்ப்படகூடாது என்பதர்க்கானா அரசு ஆணை

56.GO Ms No.71 dated: 06–06—2002. B.Sc(Bio-Chemistry) With B.Ed Physical science Eligible for B.T Science

57.GO Ms No.504 dated: 02 –11—2000. Special Provident fund Scheme -2000 –click hereSpecial Provident fund Scheme -2000 rules DOWNLOADTamilnadu education rules

58.GO.MS.NO-164 Dated-21/08/2000 M.Sc Applied chemistry is equivalent to M.Sc Chemistry

1 comment: