தோட்டக்கலைத்துறையில் உங்களுக்கு வேலை இருக்கு - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Saturday, 17 November 2018

தோட்டக்கலைத்துறையில் உங்களுக்கு வேலை இருக்கு

தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள, 74 உதவி இயக்குனர் மற்றும், 101 தோட்டக்கலை அலுவலர் பணியிடம் நிரப்பப் படுகிறது. உதவி இயக்குனர் பணிக்கு, எம்.எஸ்சி., தோட்டக்கலை முடித்தவர்கள், அலுவலர் பணிக்கு, பி.எஸ்சி., தோட்டக்கலை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 



_________________________________________________________________________________

கழிவு மேலாண்மை மற்றும் மாற்று எரிசக்தி ஒருநாள் கருத்தரங்கு வயது 18 இரு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்






பொதுப்பிரிவினருக்கு, வயது வரம்பு, 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.வரும், 2019, ஜன., 12, 13ல் எழுத்து தேர்வு நடைபெறும்; நவ., 21க்குள், டி.என்.பி.எஸ்சி., இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒதுக்கீடு, கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு, www.tnpsc.gov.in

No comments:

Post a Comment