+2 தேர்வு முடிவுகள் வெளியீடு!: ஜூன் 6 முதல் துணைத் தேர்வு - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Friday 19 April 2019

+2 தேர்வு முடிவுகள் வெளியீடு!: ஜூன் 6 முதல் துணைத் தேர்வு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். 



மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு வரும் ஏப்ரல் 22 முதல் 24 வரை மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.+2 தேர்வு முடிவுகள் வெளியீடு!: 



ஜூன் 6 முதல் துணைத் தேர்வு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6 முதல் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

1 comment: