Job Offer - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Monday 18 February 2019

Job Offer

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆய்வக உதவியாளர் வேலை அறிவிப்பு! சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Read this also ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 15 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! நாள்: 07-02-2019




Read this also பள்ளிக்கல்வித்துறையில் சிக்கல்கள் வந்தாலும் துறை வளர்ச்சி மிகச்சிறப்பாக உள்ளது: மாண்பு மிகு அமைச்சர் செங்கோட்டையன்



Read this காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்filled: அமைச்சர் ஜெயக்குமார்







தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



 பணி: Animal/Laboratory Attendant 

 காலியிடங்கள்: 03 

 சம்பளம்: மாதம் ரூ.12,000  

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

 தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


 தேர்வு செய்யப்படும் முறை: 


நேர்முகத் தேர்வு மற்றும் விலங்குகளை கையாளும் திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


 நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.02.2019 நேர்முகத் தேர்வு நடைபெறும் 



இடம்: 



 TRPVB, 2nd Floor, Central University Laboratory Building, TANUVAS, Madhavaram Milk Colony, Chennai -600 051 


 நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பத்தாரர்கள் தங்களைப்பற்றி முழு விவரங்களையும் ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வு அன்று சமர்ப்பிக்க வேண்டும். 



மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tanvas.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.



கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

1 comment:

  1. Harrah's Cherokee Casino & Hotel - MapYRO
    Find worrione.com your way https://sol.edu.kg/ around the casino, kadangpintar find where everything casinosites.one is located with the most up-to-date information about Harrah's Cherokee Casino & Hotel 출장마사지 in Cherokee, NC.

    ReplyDelete