Health Tips - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Wednesday 13 February 2019

Health Tips

Health Tips



கை கால் அசதி நீங்க

நாம் அன்றாடம் குளிக்கும் நீரில் சிறிது தும்பை இலைகளையும் ஒரு ஸ்பூன் சீரகத்தையும் போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் நீராடி வந்தால் கை, கால் அசதி, வலி, உடல் சோம்பல் போன்ற அனைத்தும் விலகி புத்துணர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.



கோதுமை மாவை பொன் வறுவலாக வறுத்தெடுத்து அதில் சிறிது தேனை கலந்து பிசைந்து சாப்பிட்டு வர, இடுப்பு வலி, கை, கால் குடைச்சல் நீங்கும்.





 இஞ்சியைத் தொடர்ந்து உணவில் சேர்த்துகொள்ள செரிமானக்கோளாறும் இருக்காது, அதே நேரத்தில் கை, கால் வலி அசதி, சோர்வு போன்ற பிரச்சனையும் இருக்காது.



கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment