Health Tips - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Wednesday 13 February 2019

Health Tips

மூட்டுவலியை குணமாக்கும் வரகு வெல்லப் பொங்கல்




வரகு – 2 கப்
பாசிபருப்பு – 1 கப்
பனைவெல்லம் – ½ கப்
பால் – 1 ½ கப்
முந்திரி, திராசை – தேவைக்கேற்ப

ஏலம் தூள் – சிறிதளவு

பாசிப்பருப்பு லேசாக ஒன்றிண்டாக உடைத்துக் கொள்ளவும். குக்கரில் வரகு, பருப்பு, பால் சேர்த்து குழைய வேக விட வேண்டும். வெந்ததும்


பணங்கற்கண்டு, பனை வெல்லம் சேர்த்து கலந்து கொதிக்கவிட வேண்டும். ஒன்றாக சேர்த்து கலந்ததும் நெய்யைச் சூடாக்கி அதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலம் தூள் சேர்த்து கலந்தால் வரகு வெல்லப் பொங்கல் தயார்.



கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment