வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு BEO - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Friday 8 February 2019

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு BEO

BEO

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றப்பட்டுள்ளது.



நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படும்.



வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு


கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment